Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மீரா ஜாஸ்மினா இது..? – முன்னழகில் முக்கால்வாசி தெரிய.. மூச்சு முட்ட வைக்கும் மீரா ஜாஸ்மின்..!

Meera Jasmine, மீரா ஜாஸ்மின்

Actress | நடிகைகள்

மீரா ஜாஸ்மினா இது..? – முன்னழகில் முக்கால்வாசி தெரிய.. மூச்சு முட்ட வைக்கும் மீரா ஜாஸ்மின்..!

எனக்கு மீராஜாஸ்மின் மாதிரி மூக்கும் முழியுமாக பொண்ணு வேணும் என்று 90s இளவட்டங்கள் பலரும் புலம்பும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மீராஜாஸ்மின்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பிறகு குழந்தை குட்டி என உடல் எடை கூடி குண்டாகி போனார்.

இந்நிலையில் மீண்டும் திரை உலகத்திற்கு திரும்பி வந்துள்ள மீரா ஜாஸ்மின் உடல் எடையை அநியாயத்துக்கு குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். மீண்டும் ஹீரோயின் ரேஞ்சுக்கு உடல் இழைத்து சிக்கென இருக்கும் மீரா ஜாஸ்மின் தனது அழகுகளை கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு படம் போட்டு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடும் வருகின்றார்.

meera jasmine

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த மீரா ஜாஸ்மின், ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

meera jasmine

தன்னுடைய மார்க்கெட் சரிய தொடங்கியபோது மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு காதல் பறவையாக சிறகடித்து வந்தார். ஆனால் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்து விட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

meera jasmine

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

meera jasmine

அதன் ஒரு பகுதியாக சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கணக்கை ஆரம்பித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

meera jasmine

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை தெரியும் அளவிற்கான உடை அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொ

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top