Actress | நடிகைகள்
ஹோட்டலில்.. அரைகுறை ஆடையில்… பிரபல நடிகருடன் நெருக்கமாக நடிகை மீரா ஜாஸ்மின்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
மூக்கும் முழியுமா இருக்கும் நடிகை யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு மீரா ஜாஸ்மின் என்று கூறுவார்கள் 90ஸ் கிட்ஸ்கள்.
அந்த அளவிற்கு தொண்ணூறுகளின் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய மார்க்கெட் சரிந்ததைத்தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இவருடைய உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப் என்பதாகும்.
தமிழில் ரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, சண்ட கோழி, பரட்டை என்கிற அழகுசுந்தரம், நேபாளி, மரியாதை, இங்க என்ன சொல்லுது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் மீரா ஜாஸ்மின் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகர் நரேனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் நரேன் மீரா ஜாஸ்மின் விரைவில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
--- Advertisement ---
