Actress | நடிகைகள்
டேபிளுக்கு அடியில் பாவாடையை தூக்கி.. தொடையை காட்டி சூடேற்றும் மீரா ஜாஸ்மின்..!
நடிகை மீரா ஜாஸ்மின் ஆள் எங்கே போனார் என்றே தெரியாமல் சிலகாலம் காணாமல் போயிருந்த நடிகை தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் நரேன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 40 வயதாகும் நடிகை மீரா ஜாஸ்மின் உடல் எடையை குறைத்து 20 வயது நடிகை போல தோற்றமளிக்கிறார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்.
அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை மீரா ஜாஸ்மின் கடைசியாக 2014ஆம் ஆண்டு இங்க என்ன சொல்லுது என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன் பிறகு வெளியான விஞ்ஞானி என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பை பெறவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி உள்ளார்.
இதற்காக அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் படு கிளாமராக நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மேலும் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர் இவரது ரசிகர்கள்.
--- Advertisement ---
