Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பாத்தாலே.. தூக்குதுங்க..” – ஓவர் டைட்டான உடையில்.. அது எடுப்பாக தெரிய மேகா ஆகாஷ்..!

Actress | நடிகைகள்

“பாத்தாலே.. தூக்குதுங்க..” – ஓவர் டைட்டான உடையில்.. அது எடுப்பாக தெரிய மேகா ஆகாஷ்..!

-- Advertisement --

தெலுங்கில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை மேகா ஆகாஷ் அலேக்காக தூக்கி வந்து நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா வில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

பொதுவாக கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே ஹீரோயின்கள் அவ்வளவு அழகாக தெரிவார்கள் அந்த அளவுக்கு எளிமையான தோற்றத்திலேயே விதவிதமான கேமராக்களை வைத்து பின்னி எடுப்பார் கௌதம் வாசுதேவ் மேனன்.

அந்த வகையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலிருந்து படத்தின் ரிலீசுக்கு முன்பே வெளியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு சென்றடைந்தார் மேகா ஆகாஷ்.

ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே குவிந்த படவாய்ப்புகள்.. என தமிழ் சினிமாவில் கடகட வென உயர்ந்தது இவரது மார்க்கெட். ஆனால், தொடர்ந்து இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

megha akash

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில்லும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா திரை படத்திலும் நடித்திருந்தார். மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்திலும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பேசாதே என்ற பாடலில் அழகு தேவதையாக தோன்றும் மேகா ஆகாஷிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் பட வாய்ப்புக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

megha akash

ஆனால் முன்னணி நாயகர்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தற்போது தென்படவில்லை என்பது தான் உண்மை. எனவே மற்ற நடிகைகள் போல கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார்.

megha akash

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக காட்டி எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை சுண்டி எடுத்துள்ளார்.

megha akash

இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே தூக்குங்க செம ஹாட் என்று வர்ணித்து வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top