Actress | நடிகைகள்
“நீ என்னம்மா.. வெறும் ஜட்டியோட நிக்கிற…” – உச்ச கட்ட கவர்ச்சியில் வெறியேத்தும் மேக்னா நாயுடு..!
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த மேக்னா நாயுடு அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரின் வைத்தீஸ்வரன் மற்றும் வீராசாமி உட்பட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ்-ன் குட்டி நடிகர் கார்த்திக்கின் சிறுத்தை உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக தோன்றியிருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் இவர் சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதற்கு காரணம் இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதுதான்.
திருமணம் செய்த கையோடு சினிமாவில் இருந்து விலகி இவர் அதன் பிறகு தன்னுடைய கணவருடன் குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் இவர் கூறியதாவது என்னுடைய தந்தை ஒரு டென்னிஸ் பயிற்சியாளர்.
அவர் மூலமே போர்ச்சுக்கீசிய டென்னிஸ் வீரர் எனக்கு அறிமுகமானார் என்னை விட 10 வயது பெரியவர் சமூக வலைதளங்கள் மூலம் எங்களுடைய நட்பு தொடர்ந்து வந்தது.
ஒரு கட்டத்தில் அது காதலாக மாறிவிட்டது எப்படி நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன் என்றே தெரியவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.
எங்களுடைய திருமணம் நடந்தது எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர் மற்றும் எங்கள் திருமணம் ஆனது முதல் இன்று வரை தேன்நிலவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
பொதுவாக திருமணமான நடிகைகள் ஆரம்ப காலத்தில் தேன்நிலவு என்று கொண்டாடுவது வழக்கம் தான் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தற்பொழுதும் எங்களுடைய தேனிலவு தொடர் கதை என்று சிலாகிக்கிறார்.
நடிகை நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற இதனை பார்த்த ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ஜட்டியோட நிக்கிற..? என்று புலம்பி வருகின்றனர்.