Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் “பட்டாஸ்” மெஹ்ரீன் பிர்சாடா..!

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

Actress | நடிகைகள்

முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் “பட்டாஸ்” மெஹ்ரீன் பிர்சாடா..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

தமிழில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும் தெலுங்கில் தாராளமாக தன்னுடைய கவர்ச்சியை இறக்கி விட்டு வருகிறார் அம்மணி.

ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் தன்னுடைய அங்கங்களை எடுப்பாக காட்டும் விதமாக உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

படப்பிடிப்புக்கு செல்லும்போது விலை உயர்ந்த ஹோட்டல்களில் தங்குகிறார்.. விலை உயர்ந்த உணவுகளை உண்ணுகிறார்.. தயாரிப்பாளர்களுக்கு செலவுக்கு மேல் செலவு வைக்கிறார் என்ற புகாரும் இவர் மீது விழுந்தது.

Mehreen Pirzada, மெஹ்ரீன் பிர்சாடா

இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார் அம்மணி. இந்நிலையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி வெள்ளை நிற முண்டா பனியன் அணிந்து கொண்டு மிரட்டலான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top