Actress | நடிகைகள்
பாவாடையை கிழித்து விட்டு – தொடையை காட்டி.. பதற வைத்த பட்டாஸ் ஹீரோயின்..!
தமிழில் பட்டாஸ் என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உலா வருகிறார். திரைப்படம் வெளியான கையோடு பிரபல அரசியல்வாதி ஒருவரின் பேரனை நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமண வாழ்வில் ஐக்கியமாக இருந்தார்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் அதோடு நின்றுவிட்டது. மணமகன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இந்த திரைப்படம் இந்த திருமணம் நின்று விட்டதாக அக்கட தேசத்து ஊடகங்கள் எழுதித் தள்ளின.
ஆனால் இது குறித்து இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, தனிப்பட்ட இரண்டு குடும்பங்களின் முடிவு, இதில் நாங்கள் தனிமனித உரிமையை எதிர்பார்க்கிறோம். எனவே இந்த விஷயத்தில் ஊடகங்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஒரே ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டார்.
அவ்வளவுதான் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கிளாமர் குதிரையாக வலம் வந்தார் தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கிழிந்த பாவாடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன மேலும் லைக்குகளும் குவிந்து வருகின்றன
--- Advertisement ---
