Actress | நடிகைகள்
செம்ம Back..! – செதுக்கி வச்ச சிலை மாதிரி..! – ரசிகர்களை திக்குமுக்காட வைத்த மிருணாளினி ரவி..!
நடிகை மிருணாளினி ரவி-யின் சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் வரும் லிவிங்ஸ்டன் போன்று அவருடைய பின் அழகை வர்ணித்து கலாய் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.
மியூசிக்கலி, டிக் டாக் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பையும் நடனத்தையும் வெளிப்படுத்தி பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. தெலுங்கில் வெளியான வால்மீகி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி.

Image Source : Instagram/mirnaliniravi
இந்த வால்மீகி திரைப்படம் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் மிருணாளினி ரவிக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை.

Image Source : Instagram/mirnaliniravi
இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் மிருணாளினி ரவி தற்போது டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Image Source : Instagram/mirnaliniravi
இவருடைய பிரதான அழகாக இருப்பது இவருடைய பின்னழகு தான். இதனை சரியாக புரிந்து வைத்துள்ள மிருணாளினி ரவி எப்போதும் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும்படியான உடைகளையே தேர்வு செய்து நடிக்கின்றார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய தூக்கலான பின்னழகை ரசிகர்களின் கண்களுக்கு கேமராவின் கண்கள் வழியே கடத்தி அவர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த கொண்டு வந்து வச்சுருக்கான் பேரழகை என்று வர்ணித்து வருகின்றனர்
--- Advertisement ---
