Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“அது மட்டும் தனியா தெரியுது..” – மித மிஞ்சிய கவர்ச்சியில் பின்னழகை தூக்கி காட்டும் மிருணாளினி ரவி..!

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

Actress | நடிகைகள்

“அது மட்டும் தனியா தெரியுது..” – மித மிஞ்சிய கவர்ச்சியில் பின்னழகை தூக்கி காட்டும் மிருணாளினி ரவி..!

அது மட்டும் தனியா தெரியுது என்று நடிகை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். தமிழில் எனிமி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை மிருணாளினி ரவி.

இவர் டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட குறு வீடியோ இணைய செய்திகள் மூலம் தன்னுடைய நடிப்பு திறமையையும் நடன திறமையையும் வெளிப்படுத்தி தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

இயக்குனர் கௌவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மலையாள நடிகை ஒருவர் அந்த வாய்ப்பை தட்டி சென்றார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

தொடர்ந்து தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கான வால்மீகி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக எனிமி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், பின்னழகு மட்டும் தனியா தெரியுது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top