Connect with us

“அப்பட்டமாக தெரியும் பின்னழகு..” – பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய.. மிருணாளினி ரவி..!

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

Actress | நடிகைகள்

“அப்பட்டமாக தெரியும் பின்னழகு..” – பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய.. மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி தற்போது தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கே டைட்டான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை வெடுக் வெடுக் என ஆட்டி கச்சா பாதாம் பாடலை வாயாலே பாடியபடி ஆட்டம் போட்டு இருக்கும் இந்த வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகின்றது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. ரசிகர்களுக்கு இலவசமாகவே தன்னுடைய இணைய பக்கங்களில் கிராமர் ட்ரீட் வைத்து வருகிறார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

அந்த வகையில் கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக கேமராவின் அருகில் வந்து தன்னுடைய பின்னழகை ஆட்டி ஆட்டம் போடும் இவருடைய அந்த வீடியோ காட்சி இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். சமீபத்தில், எனிமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இடையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி பட வாய்ப்புக்காக தொடர்ந்து முயற்சி செய்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டூ பீஸ் நீச்சல் உடை வெளியிட்டிருந்த புகைப்படங்களை நம்முடைய தளத்தில் பார்த்து இருந்தோம். இந்நிலையில், அந்த சூட்டில் இருந்தே இன்னும் ரசிகர்கள் வெளிவராமல் இருக்கும் நிலையில் தன்னுடைய பின்னழகை ஆட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் மிருணாளினி ரவி.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : The latest video of Tamil actress Mirnalini Ravi shaking her body to the tunes of Kachcha Badam songs has taken social media by storm. The video, which has gone viral on various platforms, shows the actress dancing energetically and effortlessly swaying to the rhythm.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top