Connect with us

இப்படி கூட கிளாமர் காட்டலாமா..? – பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் மிருணாளினி ரவி..!

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

Actress | நடிகைகள்

இப்படி கூட கிளாமர் காட்டலாமா..? – பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் மிருணாளினி ரவி..!

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட செயலிகளில் தன்னுடைய நடிப்பு மட்டும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி.

சமீப காலமாக திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகி இருந்த ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

ஆனால், அந்த சமயத்தில் சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக அந்த படத்தை தொடங்காமல் டிராப் செய்தார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இதனால் இந்த படத்தில் இருந்து விலகினார் மிருணாளினி ரவி.

தொடர்ந்து ஹிந்தி தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

அதன் பிறகு தெலுங்கில் கட்லகொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக் கடந்த படத்தில் திரைப்படங்களில் நடித்து வரும் மிருணாளினி ரவி தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  "தெரியலையா..? இருங்க தூக்கி காட்டுறேன்.." - இளசுகளை வம்பிழுக்கும் பூனம் பாஜ்வா..!

அந்த வகையில், சமீபத்தில் நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார். தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கும் இவர் அங்கே நீச்சல் உடைகள் குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தன்னுடைய அழகுகளையும் சுட சுட இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுடச்சுட பரிமாறி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கும் இவருக்கு லைக்குகள் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றது.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறேன் என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் வெளிப்படையாக அறிவித்து வருகிறார் நடிகை மிருணாளினி ரவி என்று கூறுகிறார்கள்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்குமா…? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு இவர் ஏற்று இருக்கக்கூடிய நீச்சல் உடையில் இருக்கும் இவருடைய அழகை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டியது தான் என்று இவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

Summary in English : Mirnalini Ravi, the popular actress and model, recently took the internet by storm with her beautiful back photos that went viral on social media. Her latest photos have been widely shared by her fans and followers, who couldn’t get enough of her stunning beauty.

இதையும் படிங்க :  அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! - அம்மா-வை மிஞ்சும் அழகு..! - வைரல் போட்டோஸ்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top