Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்…” ௦ உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் மைனா நந்தினி..! – வைரல் போட்டோஸ்..!

Myna Nandhini, மைனா நந்தினி

Actress | நடிகைகள்

“மொரட்டு கட்ட.. கிளாமர் குயின்…” ௦ உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் மைனா நந்தினி..! – வைரல் போட்டோஸ்..!

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி சின்னத்திரை வட்டாரத்தில் இவருக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சினிமாவிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்துவரும் மைனா நந்தினி துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

myna nandhini 220623

சினிமாவில் கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் நடிக்கும் நடிகை மைனாவதி சீரியலிலும் அப்படியே தோன்றுகிறார்.

ஆனால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்கும் இவர் சமீபத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

myna nandhini 220623

தன்னுடைய காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்ப கால போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

myna nandhini 220623

அதன் பிறகு தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

myna nandhini 220623

இந்நிலையில் உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்டும் படி எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

myna nandhini 220623

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top