Connect with us

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நதியா..!

Actress Nadhiya, நதியா

Actress | நடிகைகள்

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நதியா..!

பிரபு நடிகை நதியா கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஆவார். பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை நதியாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவருடைய கூடுதல் பலம் என்னவென்றால், தற்போதும் இவர் இளம் பெண் போலவே தோற்றமளிக்கிறார் என்பது தான். சமீபத்தில் தன்னுடைய மகள்களுடன் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் உங்களுடைய மகள்களா..? அல்லது உங்களுடைய தங்கைகளா..? என்று சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.

Actress Nadhiya, நதியா

அந்த அளவுக்கு இன்னமும் இழமையுடன் இருக்கிறார் நடிகை நதியா. இந்நிலையில், தன்னுடைய இளமையின் ரகசியம் குறித்து பல்வேறு இடங்களில் பேசி இருக்கும் நடிகை நதியா எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலே போதும் நாம் இளமையுடன் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில், யோகா செய்யும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமராக காட்சியளிக்கிறார் நடிகை நதியா.

Actress Nadhiya, நதியா

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமீபத்தில் ,வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை நதியா தான்.

Actress Nadhiya, நதியா

இந்த படத்தின் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்து படப்படிப்பிலும் கலந்து கொண்டார் நடிகை நதியா. ஆனால், இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்படும்போது ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்து என்ற படத்தில் இருந்து விலகிவிட்டார்.

Actress Nadhiya, நதியா

காரணம் இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாச நடிகையாக நடித்திருந்தார் என்பதுதான். இத்தனை நாட்களாக எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒரே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நான் சேர்த்து வைத்திருந்த மற்ற பெயரும் காலியாகி விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Actress Nadhiya, நதியா

எனவே என்னால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. படத்தின் கதை சொல்லும் போது ஒரு மாதிரி சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பில் இது வேறு மாதிரி இருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை.

Actress Nadhiya, நதியா

எனவே இந்த படத்தில் இருந்து நான் விலகுகிறேன் என்று துணிச்சலாக முடிவெடுத்தார் நடிகை நதியா. அதனை தொடர்ந்து நடிகர் ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யோகா செய்யும் நடிகை நதியாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top