Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் சீரியல் நடிகை நந்தினி ராய்..! – திணறுது இன்ஸ்டா..!

Nandhini Rai, நந்தினி ராய்

Actress | நடிகைகள்

சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் சீரியல் நடிகை நந்தினி ராய்..! – திணறுது இன்ஸ்டா..!

பிரபல நடிகை நந்தினி ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மிஸ் ஆந்திரா என்ற பட்டத்தை வென்ற இவர் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

ஃபேமிலி பேக் என்ற இந்தி படத்திலும் மாயா என்ற தெலுங்கு படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்பொழுது பட வாய்ப்புகளுக்காக கடுமையாக போராடி வரும் ஒரு தாய் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை கொண்டு நிரப்பி வைத்துள்ளார்.

Nandhini Rai, நந்தினி ராய்

இந்த புகைப்படங்கள் அன்றாடம் வெளியாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. இவருடைய இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பாலோ செய்து வருகின்றனர்.

அப்படி தன்னை பாலோ செய்யும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நந்தினி.

Nandhini Rai, நந்தினி ராய்

இந்நிலையில் சொட்ட சொட்ட நனைந்த டு பீஸ் நீச்சல் உடையில் நிர்வாண போஸ் கொடுத்து இணையத்தை திணற விட்டுள்ளார் அம்மணி.

Nandhini Rai, நந்தினி ராய்

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகை வர்ணித்து கிறுகிறுத்துப் போய் கிடைக்கின்றனர்.

Nandhini Rai, நந்தினி ராய்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மட்டுமில்லாமல் லைக்குகளும் குவித்து வருகின்றது

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top