Actress | நடிகைகள்
“ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு..” – மேலாடையை கழட்டி விட்டு கின்னென குத்த வைத்திருக்கும் நயன்தாரா..!
நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தன்னுடைய இளம் வயதில் பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டு இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
தன்னுடைய மேலாடையை லேசாக கழட்டிவிட்டு ரசிகர்களை நோக்கி தன்னுடைய கத்தி போன்ற பார்வையை வீசி போஸ் கொடுத்திருக்க கூடிய நடிகை நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கண்களைப் பறித்து வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு என்று கலாய் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில், தன்னுடைய நீண்ட நாள் காதலரும் கணவருமான விக்னேஷ் சிவனை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா.
விக்னேஷ் சிவனை காதலித்த இரண்டு மாதங்களிலேயே அவரைத் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது.
வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்பட திகில் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்திருந்த நடிகை நயன்தாராவிடம் ரசிகர் ஒருவர் லவ் யூ மேடம் என்று கூற அருகில் இருந்த விக்னேஷ் சிவன் டேட்… என்று செல்லமாக அதட்டிய வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் நயன்தாரா இளம் வயதில் கவர்ச்சி பதுமையாக இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.