Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“அட நயன்தாரா-வா இது..?…” – புசு புசுன்னு புஜ்ஜி குட்டி மாதிரி மாறிட்டாங்களே..! – ரசிகர்கள் வியப்பு..!

Nayanthara, நயன்தாரா

Actress | நடிகைகள்

“அட நயன்தாரா-வா இது..?…” – புசு புசுன்னு புஜ்ஜி குட்டி மாதிரி மாறிட்டாங்களே..! – ரசிகர்கள் வியப்பு..!

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஹீரோயின் சென்ட்ரிக் என்ற ஒரு வார்த்தையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது வேறு யாரும் கிடையாது சாட்சாத் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே தான்.

Nayanthara, நயன்தாரா

நயன்தாராவை பின்பற்றி பல நடிகைகள் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம் ஏதாவது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துவிட்டு.. ஹீரோவுடன் ரொமான்ஸ்… 4 பாடல்கள்… ஹீரோவுக்கு அட்வைஸ் செய்யக்கூடிய நான்கு காட்சிகள்… என நடித்து விட்டுப் போகாமல் ரசிகர்கள் மத்தியில் தங்களுடைய முகத்தை பதியவைக்க தன்னுடைய தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஒரு தளமாக இந்த ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் அமைகிறது என்று விரும்புகிறார்கள்.

மறுபக்கம் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் என்று வரும்பொழுது ரொமான்ஸ் காட்சிகள் பாடல் காட்சிகள் என்ற தொல்லையை கிடையாது சம்பளமும் சற்று கூடுதலாக கிடைக்கிறது என்பதால் பல முன்னணி நடிகைகள் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதேபோல ஹீரோயின் சென்ட்ரிக் கதை எழுதும் இயக்குனர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "சட்டையை கழட்டி விட்டு.. காட்டுத்தனமான கவர்ச்சி.." - மயங்க வைக்கும் மடோனா செபாஸ்டியன்..!

Nayanthara, நயன்தாரா

குறுகிய பட்ஜெட்டில் நிறைந்த லாபம் பார்க்கலாம் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர்களும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை ஆதரிக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் இதுவரை அதிக சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோயின் என்ற பெருமையுடன் இருக்கிறார் நடிகை நயன்தாரா.

எனவே இவரை பின் தொடர்ந்து பல நடிகைகள் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா.

Nayanthara, நயன்தாரா

சினிமாவில் இருந்து விலகி தொழில் தொடங்கி தொழிலதிபராக இருக்கிறார் என்ற தகவல்கள் வந்தது. அதனை நம்முடைய தளத்தில் கூட பலமுறை பார்த்திருந்தோம்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா தொழில் தொடங்குவது மட்டுமில்லாமல் ஸ்டார்ட்அப் என்று சொல்லக்கூடிய ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் பிற்காலத்தில் நன்கு வளரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று நம்பக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்து இருக்கிறார் நடிகை நயன்தாரா.

Nayanthara, நயன்தாரா

சொல்லப்போனால் மறைமுகமாக அந்த நிறுவனங்களின் பங்குதாரராகவும் சில நிறுவனங்களின் உரிமையாளர்களும் கூட நடிகை நயன்தாரா இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியானது கிடையாது.

இதையும் படிங்க :  டஸ்க்கி செக்ஸி.. சிகப்பு உடையில்.. கன்னம் சிவக்க.. வயசு பசங்களை வளைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இந்நிலையில் தற்போது அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் நடிகை நயன்தாரா. இது சார்ந்த விளம்பரங்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்க்கும் போது இன்னும் அழகு மெருகேறி புசுபுசுவென மாறி இருக்கிறார்.

Nayanthara, நயன்தாரா

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட நம்ம நயன்தாராவா இது..? என்று வாயடைத்து போய் கிடக்கின்றனர். தொடர்ந்து சினிமாவில் பயணிப்பார் என்றும் ஆனால் நடிகையாக இல்லாமல் படத்தை தயாரிப்பது மற்றும் விநியோகம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய இருக்கிறார்.

Nayanthara, நயன்தாரா

இதன் மூலம் சினிமாவிற்கு முன் சினிமாவுக்கும் தனக்கும் உண்டான தொடர்பு விடுபட்டு போகாமல் பார்த்துக் கொள்வார் என்றும் கூறுகிறார்கள். நயனின் எதிர்கால திட்டம் எப்படி இருக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top