Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறும் ப்ரா.. மெல்லிய மேலாடை.. பொது இடத்தில் தூக்கலான கிளாமர்..! – தண்ணி காட்டும் நயன்தாரா..!

Nayanthara, நயன்தாரா

Actress | நடிகைகள்

வெறும் ப்ரா.. மெல்லிய மேலாடை.. பொது இடத்தில் தூக்கலான கிளாமர்..! – தண்ணி காட்டும் நயன்தாரா..!

இளம் வயதில் நடிகை நயன்தாரா டிரான்ஸ்பரன்ட் உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து விலகி விடுவார் என்று தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அது உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

Nayanthara, நயன்தாரா

காரணம் திருமணத்திற்கு பிறகு மட்டும் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை நயன்தாரா. இதன்மூலம் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய திரைப் பயணத்தை தொடர திட்டமிட்டுள்ளார் நடிகை நயன்தாரா என்பது தெரிய வருகிறது.

அந்த வகையில் நடிகை நயன்தாராவின் 75வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா தற்போது ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார்.

Nayanthara, நயன்தாரா

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. ஜெயம் ரவிக்கு ஜோடியாக “இறைவன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

Nayanthara, நயன்தாரா

இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் 75வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் கிருஷ்ணா அறிமுகமாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara, நயன்தாரா

இந்நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய இளம் வயதில் ப்ரா போன்ற உள்ளாடை அணிந்து கொண்டு மெல்லிய மேலாடை அணிந்த படி தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.,

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top