Connect with us

திருமணம் ஆன நேரமே சரியில்ல.. ஜோதிடர் போட்ட குண்டு..! – யாரும் எதிர்பார்க்காத முடிவெடுத்த நயன்தாரா..!

Nayanthara, நயன்தாரா

Actress | நடிகைகள்

திருமணம் ஆன நேரமே சரியில்ல.. ஜோதிடர் போட்ட குண்டு..! – யாரும் எதிர்பார்க்காத முடிவெடுத்த நயன்தாரா..!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுடைய ஆஸ்தான ஜோதிடர் நீங்கள் திருமணம் செய்து கொண்ட நேரம் சரியில்லை என கூறியதாகவும் இதனால் பலரும் எதிர்பார்த்திராத முடிவை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா ஏற்கனவே சில காதல் தோல்விகளை சந்தித்திருக்கிறார் என்றாலும் கூட பிரபல இயக்குனர் விக்னேஷ்வரன் கடந்த ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் சமூகத்துடன் திருமணமும் செய்து கொண்டனர் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்படுகிறார்கள்.

இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிடம் கால் சீட்டு வாங்கி அவரை நடிக்க வைத்து அந்த படம் ரிலீஸ் ஆவதற்குள் இருவரும் காதல் வலையில் சிக்கினார்கள்.

தொடர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வது சுற்றுலா செல்வது என தங்களுடைய காதலை கொண்டாடி வந்தனர். திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சிறப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் கூட சினிமா வாழ்க்கையில் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியும் ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62 ஆவது படத்திற்கான கால் ஷீட்டை வைத்திருந்த நடிகர் விக்னேஷ் சிவன் அந்த வாய்ப்பை இழந்தார். மட்டுமில்லாமல் திருமணமான மூன்றை மாதத்தில் எப்படி நீங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டீர்கள் என்ற சர்ச்சை வேறு எழுந்தது.

இந்நிலையில் என்ன இது தொடர்ந்து அடிமை அடியாய் இழந்து கொண்டிருக்கிறது என்று தங்களுடைய ஆஸ்தான ஜோதிடரை அணுகி இது குறித்து கேட்டிருக்கிறார்கள்.

அப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நேரம் சரியில்லை. எனவே எதற்காக சில பரிகாரங்கள் செய்யுங்கள் குறிப்பாக நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அப்படி செய்தால் உங்களுடைய தொழில் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என கூறி இருப்பதாக கூறுகிறார்கள்.

எனவே நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் மீண்டும் ஒரு திருமண சடங்கை அரங்கேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், இந்த தகவல் எல்லாம் வாய் வழியாக பரவி வருகிறது தவிர இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : According to astrologer advice, popular South Indian actress Nayanthara is all set to re-marry her long-time partner, director Vignesh Shivan.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top