Connect with us

விரக்தியில் நயன்தாரா..!! என்ன பண்றதுன்னு தெரியாமல் இந்த நடிகருக்கு ok சொன்ன நயன்தாரா..!!

nayantara

Actress | நடிகைகள்

விரக்தியில் நயன்தாரா..!! என்ன பண்றதுன்னு தெரியாமல் இந்த நடிகருக்கு ok சொன்ன நயன்தாரா..!!

நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.இவர் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இவர் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ரஜினிகாந்த் அவர்களுடன் ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து மிகப்பெரிய நடிகையாக உருவானார்.

nayantara

இதனைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர். பிறகு பெண்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால். பெண்கள் கதாபாத்திரம் மிகுந்த முக்கிய கேரக்டர் மட்டுமே நடித்து வந்தார்.

இவர் நடித்த ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் மாபெரும் ஹிட் அடித்தது. அப்பொழுது இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சம் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.

இதையும் படிங்க :  "முட்டுது முன்னழகு.. பின்னுது பின்னழகு.." - ஏடா கூட போஸ்.. லைக்ஸ் அள்ளும் அனுபமா பரமேஸ்வரன்..!

ஒரு காலத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு உச்சத்தில் இருந்த நயன்தாராவிற்கு தற்போது கெட்ட நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அவருக்கும் பிரச்சனை அவரது கணவரான விக்னேஷ் சிவனுக்கும் இதே நேரத்தில் பிரச்சனை. கல்யாணம் ஆனதிலிருந்து பிரச்சனைதான்.

nayantara

திருமணத்திற்குப் பிறகு இவருடைய மார்க்கெட் மிகவும் குறைந்து உள்ளதாகவே கருதலாம். ஏனெனில் திருமணம் ஆனதால் அவரை ஹீரோயின் ஆக யார் மனதிலும் பதிய வைக்க முடியாமல் போனதால் தற்போது அவரது மார்க்கெட் அதளா பாதாளத்திற்கே சென்று விட்டது.

இப்படியான நேரத்தில் லோ பட்ஜெட் படங்களில் ஹீரோ ஒருவருடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த இந்தப் படமாவது ஹிட் அடிக்குமா என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் ரத்தினம்  இந்த படத்தை இயக்குகிறார்.

இதையும் படிங்க :  "கோழி இறகால் முன்னழகை மறைத்து.." - ராஷ்மிகா மந்தனா..! உச்சு கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்..!

nayantara

இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இது ஒரு திகில் படமாகும், இந்த படத்தில் நயன்தாராவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் அனைத்து ஹீரோக்களுடன் நடித்த நயன்தாராவிற்கு இந்த நிலைமையா..!! என்று நயன்தாராவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top