Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கிளாமர் ராணி.. ட்ரவுசரை இறக்கி விட்டு தொப்புளை காட்டும் நயன்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

Nayanthara, நயன்தாரா

Actress | நடிகைகள்

கிளாமர் ராணி.. ட்ரவுசரை இறக்கி விட்டு தொப்புளை காட்டும் நயன்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

தற்பொழுது இருக்கும் நயன்தாராவை பலரும் பிடிக்கவில்லை என்று கூறலாம். ஆனால், இளம் வயதில் கொழுகொழுவென இருந்த நடிகை நயன்தாராவை பிடிக்க பிடிக்கவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது.

தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நயன்தாரா. இவருடைய அழகில் மயங்கிய பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் நயன்தாராவிடம் காதலை சொல்லி இருக்கிறார்கள் அவர்களில் சிலரின் காதலை ஏற்றுக் கொண்டும் இருக்கிறார் நயன்தாரா.

அப்படி அவர் ஏற்றுக்கொண்ட இரண்டு காதல்கள் தோல்வி அடைந்திருக்கிறது. இப்படி நடிகை நயன்தாராவை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அறிமுகமான புதிதில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா ஒரு கட்டத்தில் கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்தார்.

இதையும் படிங்க :  இன்னுமா? சங்கீதா லண்டனில் இருக்கிறார்...? - அப்படி என்ன தான் தளபதி விஜய்யுடன் பிரச்சனை...!!

Nayanthara, நயன்தாரா

அதிலும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படத்தில் எக்ஸ் மச்சி வொய் மச்சி என்ற பாடலில் இவருடைய கவர்ச்சி ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் ஆடித்தான் போனார்கள். அந்த அளவுக்கு படு கிளாமரான ஆட்டம் போட்டிருந்தார் அம்மணி. அதன்பிறகு இவருடைய மார்கெட் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்திற்கு சென்றது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

Nayanthara, நயன்தாரா

எத்தனை நடிகைகள் வந்தாலும் எங்களுக்கு எப்பவுமே நயன்தாராதான் என்று சொல்லக் கூடிய வலுவான ரசிகர் பட்டாளம் நயன்தாராவுக்கு இருகின்றனர். அப்படிப்பட்ட தன்னுடைய ரசிகர்களுக்காக  தற்போதும் கூட குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து வருகிறார் நடிகை நயன்தாரா என்பது தனிக்கதை.

இதையும் படிங்க :  "யப்பா… கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - அதை காட்டி தெறிக்க விடும் திவ்யா துரைசாமி..!

Nayanthara, நயன்தாரா

ஆனாலும் இளம் வயதில் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் சமூகவலைதள ரசிகர் பக்கங்களில் அப்லோட் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

Nayanthara, நயன்தாரா

அந்த வகையில் நடிகை நயன்தாரா இளம் வயதில் இப்போதுதான் பூத்த மொட்டு போல இருக்கும் அழகான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

Suggested for You

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top