Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பாத்தாலே காய்ச்சல் வருதே…” – 17 வயது நயன்தாரா-வின் நச் போட்டோஸ்..! – அலறும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

“பாத்தாலே காய்ச்சல் வருதே…” – 17 வயது நயன்தாரா-வின் நச் போட்டோஸ்..! – அலறும் ரசிகர்கள்..!

நடிகை நயன்தாராவின் இளம் வயது புகைப்படங்கள் சில தற்பொழுது இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்றால் அதனை யோசிக்காமல் கூறிவிடலாம் நடிகை நயன்தாரா என்று.

இவர் அறிமுகமான புதிதில் ஒழுக்க முழுக்க என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான உடல் கட்டுடன் கவர்ச்சி தேவதையாக இருந்தார். இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது மட்டுமில்லாமல் ரசிகர் பட்டாளமும் கிடு கிடுவென உயர்ந்தது.

சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவரை சுற்றி காதல் சர்ச்சைகள் மற்றும் பரபரப்புகள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தன. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன்னை நம்பர் ஒன் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்ட இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க :  ஹாலிவுட் நடிகைகள் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியாது..! - மிரள விடும் ஐஸ்வர்யா தத்தா..!

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா. இவருடைய இடத்தை நிரப்ப இன்னும் ஒரு நடிகை பிறக்கவில்லை என்பதுதான் உண்மை.

கேரளாவை சேர்ந்த இவருடைய உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை நயன்தாரா.

இவரை சுற்றி எத்தனையோ வதந்திகள் வட்டமடிதுள்ளன. இப்படியான வதந்திகள் சர்ச்சுகள் இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.

கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்ட இவருக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது அதன் பிறகு தொலைக்காட்சியில் தொகுபானியாக பணியாற்றி வந்த இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தேடி வந்தார்.

இதையும் படிங்க :  "மாமா நான் ரெடி..." - லிப்ஸ்டிக் கையுமா ஆளை மயக்கும்.. ரகுல் பிரீத் சிங் அசத்தல் போஸ்..!!

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நிலையில் இவருடைய இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது தான் இவர் எப்படி லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

அந்த அளவுக்கு அழகாக அழகு பதுமையாக தன்னுடைய வட்டசட்டமான தோற்றத்தை மிதமான கவர்ச்சி உடைகளில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விடும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top