Actress | நடிகைகள்
தமிழ் சினிமாவில்.. தொப்புளை காட்டிட்டாங்கன்னு புகார் கொடுத்த நஸ்ரியாவா இது..? – அப்போ இது என்ன..?
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் வெற்றிகரமான ஹீரோயினாக இருந்தவர் நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் தயாரிக்கும் அல்லது நடிக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
நடிகை நஸ்ரியா தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள அடடா சுந்தரா என்ற படத்தில் மீண்டும் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் மலையாளம் உள்ளிட்டமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது ஜீரோ ஹேடர்ஸ் என்ற அமைப்பில் நடிகை நஸ்ரியா அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக வலம் வந்தார்.
தன்னுடைய க்யூட்டான முகபாவனைகள் குழந்தைத்தனமான நடிப்பு என ரசிகர்களின் நெஞ்சில் பட்டா போட்டு இடம் பிடித்தார் நடிகை நஸ்ரியா இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் ஜெய் நடிப்பில் வெளியான ராஜா ராணி திரை படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இருந்த இவருக்கு அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து திருமணம் எனும் நிக்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நையாண்டி திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற இனிக்க இனிக்க பார்ப்பதென்ன என்ற பாடலில் வேறு ஒரு நடிகையின் தொப்புளை நஸ்ரியாவின் தொப்புள் என காட்டி விட்டதாக புகாரை எழுப்பி பெரும் பரபரப்பை கிளப்பினார் நடிகை நஸ்ரியா.
இதுவே இவர் தமிழில் நடித்த கடைசி திரைப்படம் ஆகும். இப்படி பரபரப்பைக் கிளப்பிய கையோடு நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இடுப்பு தெரிய கவர்சயு உடையில் சோபாவில் படுத்தபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் படத்தில் தொப்புளை காட்டிட்டாங்க என்று பதறிய நஸ்ரியாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்
--- Advertisement ---

You must be logged in to post a comment Login