Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என்னா கும்மு..” – கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டி சூடேற்றும் நடிகை நஸ்ரியா..!

Actress | நடிகைகள்

“என்னா கும்மு..” – கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டி சூடேற்றும் நடிகை நஸ்ரியா..!

-- Advertisement --

சினிமாவில் ஒரு சில படங்களிலேயே நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள் சில நடிகைகள் அந்த வகையில் நடிகை நஸ்ரியா ஆகும் ஒரு சில படங்களிலேயே தனக்கான மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றார்.

குழந்தை தனமான முகம் துறுதுறுப்பான நடிப்பு என தமிழ் சினிமா ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்ட நஸ்ரியா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக திடீரென பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் ஐக்கியமானார்.

nazriya

திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் சமீபகாலமாக கணவர் பகத் பாசில் தயாரிக்கும் அல்லது நடிக்கும் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

தற்பொழுது நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் எண்ணத்தில் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

nazriya

இவரது, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனை, பார்த்த ரசிகர்கள் இவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top