Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நீங்க அதை பாத்தீங்களா..? படுக்கையில் அது தெரிய நீலிமா ராணி ஹாட் செல்ஃபி..!

Actress | நடிகைகள்

நீங்க அதை பாத்தீங்களா..? படுக்கையில் அது தெரிய நீலிமா ராணி ஹாட் செல்ஃபி..!

சமீபத்தில் தன்னை பற்றி மோசமாக கமெண்ட் செய்யக்கூடிய நபர்களை நான் என்ன செய்திருக்கிறேன் பாருங்கள் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தால் நடிகை நீலிமாராணி.

இவர் வெளியிட்டு இருந்த அந்த வீடியோவில் இவரை பற்றி மோசமான கருத்து தெரிவித்த அனைத்து நபர்களையும் பிளாக் செய்திருக்கிறார் என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராமின் பிளாக் லிஸ்ட்டை ஸ்க்ரோல் செய்து காட்டி இருந்தார்.

அந்த வீடியோவை இது ஒரு பக்கம் இருக்கட்டும் தன்னுடைய இணைய பக்கத்தில் இலை மறை காய் மறையாக தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகர் நீலிமா ராணி.

இதையும் படிங்க :  "தெரியலையா..? பாவாடையை தூக்கி காட்டுறேன் பாருங்க.." - அலற விடும் அனசுயா பரத்வாஜ்..!

அந்த வகையில் பாண்டவர் பூமி அன்பு உள்ளிட்ட சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை நீலிமா ராணி தற்பொழுது சினிமாவில் துணையை நடிகையாகவும் சீரியல்களில் வில்லத்தனமான நடைமுறை வெளிப்படுத்தும் வில்லியாகவும் நடித்து வருகிறார்.

சீரியல்களில் நடித்ததன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் இவர் நல்ல அறிமுகம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யாரும் மாற்றுக்கருத்து சொல்ல முடியாது. ஆனால் தற்பொழுது சீரியலில் இருந்து நடிப்பதில் இருந்து விலகி சீரியல்களை தயாரிப்பது மற்றும் ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்.

இதையும் படிங்க :  "டைட்டான உடையில் உடல் வடிவை காட்டும் ரித்திகா சிங்...!.." - சூடேறி கிடக்கும் இளசுகள்..!

மட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகள் தன்னுடைய சமையல் குறிப்புகள் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாக காட்டிக் கொள்கிறார் நடிகை நீலிமா ராணி.

இந்நிலையில் தன்னுடைய அழகுகள் இலை மறைமுறையாக தெரியும் அளவுக்கு படுக்கையில் படுத்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் தான் கிடக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top