Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஏங்க வைக்கும் அழகு..” – டாப் ஆங்கிளில் டக்கராக காட்டி… கவர்ந்திழுக்கும் நீலிமா ராணி..!

Actress | நடிகைகள்

“ஏங்க வைக்கும் அழகு..” – டாப் ஆங்கிளில் டக்கராக காட்டி… கவர்ந்திழுக்கும் நீலிமா ராணி..!

சின்னத்திரை சினிமா என இரண்டிலும் பிரபலமாக இருப்பவர் நடிகை நீலிமா ராணி. பல திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

இதையும் படிங்க :  இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? - ரச்சிதா மகாலட்சுமி-யை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகர்கள் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட சீரியலில் நடித்ததன் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார்.

தன்னுடைய இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சீரியலில் நடித்ததன் மூலம் கிடுகிடுவென தனது ரசிகர் பட்டாளத்தை உயர்த்திக் கொண்ட நீலிமாராணி தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  ப்பா.. கண்ணு கூசுதே.. மின்னும் உடையில் ஜொலிக்கும் மீரா ஜாஸ்மின்..! - வைரல் போட்டோஸ்..!

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகரித்து வருகின்றது

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top