Connect with us

நீங்க நீலிமா ராணி இல்ல.. கிளாமர் ராணி..! – தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்..!

Neelima Rani, நீலிமா ராணி

Actress | நடிகைகள்

நீங்க நீலிமா ராணி இல்ல.. கிளாமர் ராணி..! – தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி புதிதாக சிகை அலங்காரம் செய்து கொண்டு மாடலான உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்த பிரபலமான ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

சீரியலில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென நீலிமா ராணி சீரியலில் நடிப்பதிலிருந்து விலகி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சீரியல்களை தயாரிப்பது மற்றும் ஆல்பம் பாடல்களை தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். மட்டுமில்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

அதில் வாழ்க்கை குறிப்புகள் சமையல் குறிப்புகள் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது மற்றும் தான் செல்லக்கூடிய சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா தளங்களில் எடுத்துக்கொண்ட வீடியோக்கள் புகைப்படங்களை பகிர்வது என தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலமும் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்.

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்பொழுது புதிதாக சிகை அலங்காரம் செய்து கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளியாகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Actress Neelima Rani’s latest hairstyle is taking the internet by storm. Her new look features a curly, voluminous hairstyle that has been a hit with her fans. The style has been shared widely on social media platforms, with many praising her for her bold and beautiful look.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top