Connect with us

முதன் முறையாக நீச்சல் உடையில்.. சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

Actress | நடிகைகள்

முதன் முறையாக நீச்சல் உடையில்.. சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பாவம் கணேசன் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை நேஹா ராமகிருஷ்ணன். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் கன்னட சீரியல் நடிக்க ஆரம்பித்தார்.

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

அதன் பிறகு தமிழ் சீரியல்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கல்யாண பரிசு என்ற சீரியலில் முதன்முதலாக நடித்த இவர் அதன் பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு பிரபலமானார்.

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்த சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

பார்ப்பதற்கு அழகு தேவதையாக காட்சியளிக்கும் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் முதன்முறையாக நீச்சல் உடையில் ஸ்கூபா டைவிங் செய்த வீடியோ சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  இது உடம்பா..? இல்ல, உருக்கி ஊத்துன தங்கமா..? - மின்னும் அழகு.. கண் கூசும் கவர்ச்சியில் ஈஷா ரெப்பா..!

அதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. சமீபத்தில் கடற்கரையில் தன்னுடைய தோழிகளுடன் குட்டியான ட்ரவுசரில் தன்னுடைய நெகுநெகு என இருக்கும் தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

அவற்றை நம்முடைய இணையதளத்திலும் பார்த்து இருந்தோம். இந்நிலையில், நீச்சல் உடையில் ஸ்கூபா டைவிங் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார் நடிகை நேஹா ராமகிருஷ்ணன்.

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் ஆசையில் இருக்கும் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் படப்பிடிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Neha Ramakrishnan, நேஹா ராமகிருஷ்ணன்

Summary in English : Neha Ramakrishnan, a popular Indian serial actress, recently made waves when she posted pictures of herself scuba diving. Her posts have attracted the attention of many fans and have sparked a discussion about the importance of adventure in life.

இதையும் படிங்க :  "கேமராமேன் குடுத்து வச்சவர்.." - இணையத்தை தகிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top