Actress | நடிகைகள்
“ஒரு ஜட்டி இத்தனை லட்சமா….”? – ஜட்டி பட்டி தெரிய நிதி அகர்வால்..! – விலையை பார்த்து மயக்கம் போட்ட நெட்டிசன்ஸ்..!
பிரபல இளம் நடிகை நிதி அகர்வால் -ன் ஜட்டியின் விலையை பார்த்து நெட்டிசன்கள் மயக்கம் போட்டுள்ளனர். மேலும், இந்த ஜட்டியை வாங்க வேண்டும் என்றால் நாங்கள் பத்து மாசம் வேலைக்குப் போகவேண்டும்.. ஆனால், இவர்கள் என்னவென்றால் ஒரு ஜட்டிக்கு லட்சங்களில் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்பி வருகின்றனர்.
தமிழில் பூமி என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால் அதனை தொடர்ந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்த படத்தில் அம்மணியின் அழகை பார்த்து விட்டு இவருக்கு கோயில் எல்லாம் கட்டி அதகளம் செய்த சில ஆசாமிகள். அந்த ஆசாமிகளை தனது வீட்டிற்கு அழைத்து இப்படி என்மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி இனிமேல் இப்படியான விஷயங்கள் ஈடுபடாதீர்கள்.
இது போன்ற விஷயங்களுக்கு செலவு செய்யும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் என்று அறிவுரை கூறிய அனுப்பியதுடன் அறிக்கையும் வெளியிட்டார் நடிகை நீதி அகர்வால்.
இப்படி இருக்கும் நடிகை நிதி அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிரிஸ்டியன் டியோர் என்ற நிறுவனத்தின் ஜட்டியை அணிந்து உள்ள நடிகை நிதி அகர்வால் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்துவிட்டு அவருடைய ஜட்டியின் விலை இவ்வளவு என்று ஒரு ரசிகர் கமெண்ட் செய்திருக்க உண்மையை உணர்ந்த ரசிகர்கள் ஒரு ஜட்டியின் விலை ஒரு லட்சமா..? என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.
என்னுடைய மாத சம்பளம் 10,000 தான் இந்த ஜட்டியை வாங்க வேண்டும் என்றால் ஒரு பத்து மாசம் நான் வேலை செய்ய வேண்டும் என்னுடைய குடும்பத்தின் வாழ்க்கையே இந்த பத்தாயிரத்தை நம்பி தான் இருக்கிறது.
ஆனால் இவர்கள் ஒரே ஒரு ஜட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்..? இது மிகவும் மோசமான உலகம்..! இந்த உலகம் நிச்சயமாக மனிதர்களுக்கான உலகமாக இருக்க முடியாது என்று சகட்டுமேனிக்கு புலம்பித் தள்ளி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
--- Advertisement ---
