Connect with us

மொள மொளன்னு யம்மா யம்மா..! – டாப்ஸ்-ஐ இறக்கி விட்டு.. கிக்-ஐ ஏற்றி விட்ட நிதி அகர்வால்..!

Nidhhi Agerwal, நிதி அகர்வால்

Actress | நடிகைகள்

மொள மொளன்னு யம்மா யம்மா..! – டாப்ஸ்-ஐ இறக்கி விட்டு.. கிக்-ஐ ஏற்றி விட்ட நிதி அகர்வால்..!

பிரபல இளம் நடிகை நித்தி அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமான சில ஹாட்டான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார் நடிகை நிதி அகர்வால்.

அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் பூமி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனம் இவர் இரண்டாவது ஆக நடித்த திரைப்படம் ஈஸ்வரன்.

Nidhhi Agerwal, நிதி அகர்வால்

ஆனால் இந்த திரைப்படம் தான் முதலில் ரிலீஸ் ஆனது இந்த திரைப்படத்தில் நடிகை நிதி அகர்வாலின் நடிப்பும் அழகும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த திரைப்படம் உங்களுக்கு நல்ல அறிமுகத்தை பற்றி கொடுத்தது என்று கூறலாம்.

எந்த அளவுக்கு என்றால் ரசிகர்கள் இவருக்காக கோயில் கட்டும் அளவுக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தனக்காக கோவில் கட்டிய ரசிகர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்த நிதி அகர்வால் அவர்களுக்கு அறிவுரை கூறி இப்படியெல்லாம் செய்யக்கூடாது.

Nidhhi Agerwal, நிதி அகர்வால்

இந்த படத்தை நல்ல காரியங்களுக்கு நீங்கள் செலவு செய்திருந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று பேசி அனுப்பினார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதற்கும் போட்டோ போட்டி போட்டு வரும் நடிகைகள் மத்தியில் தானும் போட்டி போட வேண்டிய சூழல் இருக்கிறது.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.? Zoom பண்ணி பாத்துட போறாங்க.." - வைரலாகும் லாஸ்லியா-வின் நச் போஸ்..!

எனவே தன்னுடைய இணைய பக்கத்தில் அன்றாட கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனால் ஏகப்பட்ட ரசிகர்களின் கனவு கன்னியாகவும் மாறியிருக்கிறார் அம்மணி.

Nidhhi Agerwal, நிதி அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் பொது நிகழ்ச்சிகளிலும் சரி விளம்பர படங்களிலும் சரி கவர்ச்சியான உடைகளை தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Nidhhi Agerwal, நிதி அகர்வால்

Summary in English : Niddhi Agerwal has been making waves in the media lately with her latest glam photo shoot. The pictures from her photoshoot have been going viral on social media, giving us a glimpse into the life of this talented actress.

இதையும் படிங்க :  "ரம்மில் செஞ்ச கண்ணு.. ஜின்னில் செஞ்ச தொடை.." - இளசுகளை சுண்டி இழுக்கும் பூனம் பாஜ்வா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top