Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் நிஹாரிகா-வா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் நிஹாரிகா-வா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

-- Advertisement --

தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் ஒன் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

niharika

இவர் சீரியல்கள் மட்டுமில்லாது பல படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமாக இருக்கும் இவருக்கு தற்போது வயது 37 ஆகிவிட்டது.

niharika

கடந்த 1986ம் வருடம் சென்னையில் பிறந்த இவர் தன்னுடைய இருபது வயதிலேயே சினிமாவில் நடிக்கும் துணிவே துணை என்ற படத்தில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

niharika harshu

தொடர்ந்து தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் தமிழ் சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கின்றார்.

niharika harshu

பொதுவாக எப்போதும் புடவை சகிதம் ஆகவே தோன்றுவார் சமீபத்தில் மாடர்ன் உடைகளில் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

niharika harshu

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலேயும் இப்படியா செம ஹாட் என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top