Connect with us

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸ்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Nithya Das, நித்யா தாஸ்

Actress | நடிகைகள்

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸ்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கடந்த 25ஆம் ஆண்டு தமிழில் பொன்மேகளை என்ற திரைப்படத்தில் மேகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நித்யா தாஸ்.

அதனை தொடர்ந்து மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Nithya Das, நித்யா தாஸ்

தமிழில் இந்த இரண்டு திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் அதன் பிறகு சீரியல் நடிகையாக இவர் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த இவர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

Nithya Das, நித்யா தாஸ்

சமீபத்தில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கதாநாயகிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார் நடிகை நித்யா தாஸ்.

Nithya Das, நித்யா தாஸ்

இது குறித்து கேட்ட பொழுது இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் எனக்கு ஏதோ வயதாகிவிட்டது போன்ற உணர்வு எனக்குள்ளே ஏற்படுகிறது.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

எனவே தான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

Nithya Das, நித்யா தாஸ்

இவருடைய பெண் குழந்தையின் புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அச்சாசில் அம்மா போலவே உயரம் முகத்தோற்றம் அனைத்திலும் அம்மா போலவே காட்சியளிப்பார் தெலுங்கில் தமிழில் மலையாளத்தில் என பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Nithya Das, நித்யா தாஸ்

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் கனவிலும் இருப்பார் என்று தெரிகிறது. மேலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இனிய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Nithya Das, நித்யா தாஸ்

இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நித்யா தாஸா இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Nithya Das, நித்யா தாஸ்

Summary in English : Nihtya Das, the talented actress, has been making waves on social media recently with her stunning pictures. Her fans have been sharing her photos and videos across various platforms, making them go viral in no time.

இதையும் படிங்க :  இது உடம்பா..? இல்ல, பனி மலையா..? இப்படி மின்னுதே..! - கண் கூசும் கவர்ச்சியில் பிரணிதா சுபாஷ்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top