Actress | நடிகைகள்
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நிகிலா சுமன்-ஆ இது..? – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!
நடிகை ராதிகாவின் சித்தி 2 சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நிகிலா சுமன். இவர் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார்.
தற்போது ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இந்த சீரியல் காதல் கதைகளில் இருந்து மிகவும் வித்தியாசமான திரைக்கதை கொண்டது.
இந்த கதையின் ஒன்லைன் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இது ஒரு வணிக ரீதியான படம். ஆனால் பார்வையாளர்கள் ஏற்கனவே பார்த்த வழக்கமான படங்களை போல இல்லாமல் புதுவிதமான ஒரு அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்கும் என நம்புகிறேன்.
படத்தின் கதை களத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாகவும் அழகாகவும் இருக்கின்றது. அதனாலேயே உடனடியாக இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்த படத்தில் ஹீரோவின் காதலியாக ராதா என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். மிகவும் தைரியமான ஒரு நபராக நடிக்க இருக்கிறேன். இயக்குனர் இந்த படத்தின் கதையை மிகவும் வித்தியாசமான பார்வையில் எழுதி இருக்கிறார்.
இந்த கதையை எந்த நடிகை கேட்டாலும் உடனே இந்த கதையில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அப்படியான ஒரு நல்ல ஒரு உறவை பிரிவதற்கு முன்பு அனைவரும் இரண்டு முறை சிந்திக்க வேண்டும் என்று கூறும் விதமான ஒரு படம் ஒருவரை ஒரு முறை பிரிந்து விட்டு அதன் பிறகு ஏன் அவரை பிரிந்தோம் என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
அது அந்த பிரிவில் காலத்தில் என்னென்ன நடந்திருக்கும் உடைந்த கண்ணாடியில் போன்றதுதான் உறவு அதனை மீண்டும் ஒட்ட வைப்பது என்பது முடியாத காரியம் எனவே ஒரு உறவை துண்டிப்பதற்கு முன்பு பலமுறை நாம் யோசிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார் நடிகை நிகிலா சுமன்.
சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது இவர் வெளியீடு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
