Connect with us

முன்னாடி எதுவும் போடுற பழக்கம் இல்லையா..?? பிறந்த மேனியாக திரிந்த நிதி அகர்வால்..!! வைரலாகும் புகைப்படங்கள்

Nithi Agarwal, நிதி அகர்வால்

Actress | நடிகைகள்

முன்னாடி எதுவும் போடுற பழக்கம் இல்லையா..?? பிறந்த மேனியாக திரிந்த நிதி அகர்வால்..!! வைரலாகும் புகைப்படங்கள்

நிதி அகர்வால் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமானார் இந்த படத்தில் இவ்வாறு சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் ஆரம்ப கால முதலே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இந்த துறையில் இருந்து இவருக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிதி அகர்வால் விளம்பரங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.

Nithi Agarwal, நிதி அகர்வால்

மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தீவா’ என்ற அழகிப்போட்டியில் கலந்துகொண்டு விருதுகளையும் வாங்கினார் நிதி அகர்வால். மாடலிங் துறையில் இருந்து பிறகு சினிமாவிற்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

தற்சமயம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நிதி அகர்வால். இவர் ‘மைக்கேல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார்.

Nithi Agarwal, நிதி அகர்வால்

பிறகு தமிழ் சினிமாவில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் இருந்து சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றிப்படம் ஆக அமையவில்லை. இருந்தபோதிலும் இந்த படத்தில் ஒரு பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

இந்த பாடலின் மூலம் அனைத்து இளைஞர்களின் மனதையும் கவர்ந்த நிதி அகர்வால் தமிழ் சினிமாவில் ‘கழகத் தலைவன்’ என்ற படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் இவருடைய நடிப்புத் திறமையை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இவருடைய கவர்ச்சிகரமான உடலமைப்பும் குழந்தைத்தனமான பேச்சும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றால் அதற்கு மிகையாகாது ஏனென்றால் இளம் நடிகைகளில் இப்படி ஒரு கவர்ச்சிகரமான மற்றும் குழந்தைத்தனமான செயல்களை எந்த நடிகையும் தற்சமயம் செய்யவில்லை என்பதால் இவர் சரியாக அதனை செய்து மக்களுக்கு பிடித்த நடிகையாக திகழ்கிறார்.

Nithi Agarwal, நிதி அகர்வால்

இவருக்கு ‘உருவ சிலை’ எல்லாம் வைத்து அபிஷேகம் செய்யும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது வியப்பிற்குரிய ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகமாக ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார் நிதி அகர்வால் இதில் தற்சமயம் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.Nithi Agarwal, நிதி அகர்வால்

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top