Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? – நித்யா மேனன்-ஐ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Nithya Menen, நித்யா மேனன்

Actress | நடிகைகள்

இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? – நித்யா மேனன்-ஐ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நித்யா மேனன் தொடர்ந்து வெப்பம், மெர்சல், உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் வாய்ப்புகள் கூடி வந்த பொழுது அம்மணியின் உடல் எடையும் கூடி வந்து விட்டது உடல் எடை கூடி குண்டானதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் வேறு நடிகைகளுக்கு சென்றது.

Nithya Menen, நித்யா மேனன்

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அயர்ன் லேடி என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் அந்த இறங்கி கலக்க தயாராக இருக்கும் இவர் சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து வெப்சீரிஸ்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Nithya Menen, நித்யா மேனன்

ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்த கருத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் நடிகை நித்யாமேனன் படு கவர்ச்சியான உடைகளில் நடிப்பதாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்சீரிஸ் என்றாலே அதில் நடிக்கும் ஹீரோயின்களை. கதைக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ எப்படியாவது படுக்கை அறை காட்சிகள் மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க வைத்து படத்திற்கு விளம்பரம் தேடும் முயற்சியில் இறங்குகின்றன OTT தளங்கள்.

சென்சாரும் இல்லை என்பதால் இஷ்டத்துக்கு புகுந்து விளையாகுகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் நீச்சல் உடையில் நடிக்க நடிகை நித்யா மேனன் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Nithya Menen, நித்யா மேனன்

இதற்காக கணிசமாக உடல் எடை குறைத்துள்ளாராம் அம்மணி.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top