Actress | நடிகைகள்
“பிரமாண்ட தொடையை காட்டி.. தெரிய கூடாது எல்லாம் தெரிய..” – மாஸ் காட்டும் நித்யா மேனன்..!
நித்யா மேனன் போன்ற பிரபலமான நபர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதின் மூலம் இன்றைய தலைமுறைக்கு அது ஒரு உற்சாகத்தை கொடுப்பதோடு ஆக்கபூர்வமான விஷயங்களை செய்வதற்கு தூண்டுகோலாக அமையும்.
அது போன்ற ஒரு காரியத்தை செய்திருக்கும் முக்கியமான எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அப்படி என்ன நம் நித்யா மேனன் செய்துவிட்டார் என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் புலம்பி கொள்வது தெரிகிறது.
முதலில் உங்க கிட்ட நித்யா மேனன் யார் என்பதை நான் உங்களுக்கு விளக்கமாக கூறுகிறேன். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய புகழை அடைந்தார்.
அது மட்டுமல்லாமல் இவரைப் போன்ற தோழி நமக்கு வாய்த்து விட்டால் நமது வாழ்க்கையை சொர்க்கமாக மாறிவிடும் என்று ஏங்கிட்டு இருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தற்போது இவர் கொடுத்திருக்கும் பவர் பேக் பெர்ஃபார்மன்ஸ் பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.
இவர் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விசிட் அடித்த இவர் அந்த குழந்தைகளுக்கு பாடம் எடுத்த வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவில் இவர் குழந்தைகளுக்கு கதை சொல்வதும் அந்த குழந்தைகள் மிகுந்த ஆர்வத்தோடு கேட்பதும் தான் ஹைலைட்டாக உள்ளது.
மேலும் நித்யா மேனன் இந்த அனுபவத்தை பற்றி கூறும் போது புது வருடத்தில் இது எனக்கு கிடைத்த அன்பான தருணங்கள் என்று எடுத்து கூறுகிறார் என் மூலம் இவருக்கு நிறைய விஷயங்கள் புரிந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
இதனை எடுத்து அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் தங்களை சுற்றி உள்ளவற்றை புரிந்து கொள்ளக்கூடிய அதிகப்படியான தன்மை உள்ளவர்களாக இருப்பதால் அவர்களை பிராப்பரான வழியில் வழி நடத்த வேண்டும் என்பதை அவர் குறிப்பாக உணர்த்தி இருக்கிறார்.
இந்த வீடியோ தான் தற்போது வைரல் ஆகி உள்ளது. இதனை அடுத்து பலரும் இவருக்கு பாராட்டுதல்களை பல வகைகளை தெரிவித்து இருப்பதோடு ஒவ்வொரு செலிபிரட்டியும் இதுபோன்ற காரியங்களில் இறங்கினால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை கொஞ்சம் வர முடியும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!