Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன பொண்ணு டா.. டஸ்க்கி செக்ஸி.. – கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ்..!

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

Actress | நடிகைகள்

என்ன பொண்ணு டா.. டஸ்க்கி செக்ஸி.. – கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நிவேதா பெத்துராஜ்..!

அஞ்சரை அடி உயரம் சாக்லேட் நிறம் வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டு கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தன்னுடைய தாராளமான கவர்ச்சியால் தற்பொழுது ரசிகர்களால் கவனிக்கக் கூடிய கதாநாயகிகள் பட்டியலில் இருக்கின்றார்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

முக்கியமான நடிகையாக இருந்தும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக முடியாமல் ஒருபக்கம் திணறி வருகிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால், தெலுங்கு சினிமாவில் இவரை முன்னணி ஹீரோயின் ஆக்கி அழகு பார்த்துள்ளனர் அக்கட தேசத்து ரசிகர்கள்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ என்ற திரைப் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

அந்த படத்தில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய ஒட்டுமொத்த அழகையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கினார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் அக்கட தேசத்தில் மட்டும் தான் கவர்ச்சி காட்டியிருக்கிறார்.. நம்ம ஊரில் கவர்ச்சி காட்டமாட்டீங்களா..? என்று நிவேதா பெத்துராஜை கோபித்து கொண்டனர்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

எனவே பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சி ஆற்றை திறந்து விட்டார் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா..? டஸ்க்கி.. செக்ஸி.. என்று அவளுடைய அழகை வர்ணித்து வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top