Actress | நடிகைகள்
பாத்தாலே தூக்குதுங்க.. டைட்டான டாப்ஸ்-ல்.. இளசுகளை டைட் ஆக்கிய நிவேதா பெத்துராஜ்..!
நிவேதா பெத்துராஜ் 2016 ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படம் ஓரளவுதான் வெற்றியை இவருக்கு தந்தது இதில் தினேஷ், மியா, ரித்விகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
தனது முதல் படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். எழில் இயக்கிய ஜெகஜால கில்லாடி என்ற படத்திலும் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் படங்கள் பெயர் சொல்லக் கூடிய அளவு இல்லாமல் இருந்தாலும் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வருகிறது. இதனை அடுத்து சமீபத்தில் அல்லு அர்ஜுனனுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்த அலவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்தது.
இதனை அடுத்து ஏராளமான ரசிகர் பட்டாளம் இவருக்கு உருவானது. சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.
மேலும் இவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் உதிரா உதிரா என்ற பாடல் அளவுக்கு அதிகமாக கிளாமரை காட்டி தனது நடனத் திறனால் அனைவரையும் கட்டி இழுத்து இருக்கிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் தமிழ் இண்டஸ்ட்ரியல் இவரை சரியாக யாரும் பயன்படுத்தவில்லை என்று அங்கலாயித் இருக்கிறார்கள்.
தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பனியனை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது.
க்யூட்டான இந்த போட்டோசுக்கு ரசிகர்கள் அனைவரும் அதிக அளவு ஆதரவு தந்திருப்பதோடு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
மேலும் விரைவில் உங்கள் டேலண்டை யூஸ் பண்ண கூடிய அளவு ஏதாவது படம் உங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு என்று அவர்கள் இவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள்.