Connect with us

“இது பொண்ணா..? இல்ல, பட்டர் தடவுன பன்னா..?..” – சொக்க வைத்த நிவேதா பெத்துராஜ்..!

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

Actress | நடிகைகள்

“இது பொண்ணா..? இல்ல, பட்டர் தடவுன பன்னா..?..” – சொக்க வைத்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கருப்பு நிற புடவையில் அழகு தேவதையாக வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தஸ்கா தஸ்கி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் அந்த விழாவில் படுமோசமான உடை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தான் நடித்துள்ள தஸ்கா தஸ்கி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வருகிறார். தமிழில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளியான பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் கூட இவருக்கு என தமிழில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதுதான் உண்மை. பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னாழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்-ன் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

இயக்குனர் விஷ்வாக்ஷன் இயக்கி நடித்துள்ள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த திரைப்படம் மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

இந்த படம் நடிகை நிவேதா பெத்துராஜ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் கருப்பு நிற ட்ரான்ஸ்பரெண்டான புடவை என கவர்ச்சி தேவதையாக வந்திருக்கக்கூடிய நடிகை நிவேதா பெத்துராஜ் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல, பட்டர் தடவ பன்னா..? என்று புலம்பி வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top