Connect with us

“எவ்ளோ நாள் ஆச்சு செல்லம்… உன்ன இப்படி பாத்து..” – நிவேதா பெத்துராஜ்-ஐ பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

Actress | நடிகைகள்

“எவ்ளோ நாள் ஆச்சு செல்லம்… உன்ன இப்படி பாத்து..” – நிவேதா பெத்துராஜ்-ஐ பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் பயணித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளியான பொதுவாக என் மனசு தங்கம் மற்றும் 2018 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் சில நிமிட காட்சிகளில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். தொடர்ந்து திமிர் பிடித்தவன், பார்ட்டி, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

அதன் பிறகு இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் அடைய நிவேதா பெத்துராஜ்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். மதுரையை சொந்த ஊராகக் கொண்ட நடிகர் நிவேதா பெத்துராஜ் ஸ்காட்லாண்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

தெலுங்கை பூர்விகமாகக் கொண்ட தந்தை தமிழை பூர்வீகமாகக் கொண்ட தாய் ஆகிய இருவருக்கும் பிறந்த இவர் கோவில்பட்டியில் பிறந்தார். தன்னுடைய ஆரம்பகால பள்ளியை கோவில்பட்டியில் படித்துக் கொண்டிருந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய 11 வது வயதில் துபாய்க்கு குடி பெயர்ந்தார்.

அங்கே கிட்டதட்ட 10 ஆண்டுகள் துபாயில் வாழ்ந்து அங்கே அதனுடைய படிப்பையும் மேற்கொண்டார். அதன் பிறகு ஸ்காட்லாண்டில் இருக்கக்கூடிய பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பு பெற்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுஏஇ என்ற போட்டியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட இவர் திரைத்துறையினரின் கவனத்திற்கு வந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபகாலமாக இணையப்பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில். தற்போது உடலோடு ஒட்டிய உடையிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு நாளாச்சு செல்லலாம் உன்னை எப்படி பார்த்து என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

இந்த புகைப்படங்களில் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Actress Nivetha Pethuraj is trending on social media after some of her latest photos went viral. The photos have been widely shared and liked across various social media platforms, garnering a lot of attention from fans and admirers.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top