Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அரேபியன் குதிரை.. மொரட்டு கட்ட.. தொப்புளை காட்டி.. கிறுகிறுக்க வைத்த நிவேதா பெத்துராஜ்..!

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

Actress | நடிகைகள்

அரேபியன் குதிரை.. மொரட்டு கட்ட.. தொப்புளை காட்டி.. கிறுகிறுக்க வைத்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் பலபலக்கும் உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகிகளை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் அரேபியன் குதிரை வரப்பட்ட செம்ம ஹாட்டு என்று எக்குத்தப்பாக ஒரு அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது ஆள் அடையாளம் தெரியாதபடி கவர்ச்சியாக மாறி வாட்டசாட்டமான தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

நடிகர் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் நடித்த என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து திமிரு புடிச்சவன் படத்தில் போலீசாக நடித்து அசத்தி இருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படங்களில் டிக் டிக் டிக் திரைப்படத்தில் மட்டுமே நிவேதா பெத்துராஜ் அதற்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன்மானிக்கவேல் திரைப்படத்தில் கிளாமரை கொஞ்சம் ஓவராகவே காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக அடித்தளமிட்ட வரும் இவர் அடிக்கடி கிளாமரான உடையில் தன்னுடைய அங்க அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இணையத்தை தீப்பிடிக்க வைப்பது வழக்கம்.

Nivetha Pethuraj, நிவேதா பெத்துராஜ்

அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் நிவேதா பெத்துராஜ்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top