Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பாத்தாலே தூக்குதுங்க..” – லோ நெக் உடையில் முன்னழகு தெரிய சூடேற்றும் நிவேதா தாமஸ்..!

Actress | நடிகைகள்

“பாத்தாலே தூக்குதுங்க..” – லோ நெக் உடையில் முன்னழகு தெரிய சூடேற்றும் நிவேதா தாமஸ்..!

-- Advertisement --

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ்.

அதைத்தொடர்ந்து ஜில்லா பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழை விட தெலுங்கில் தான் இவருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கின்றது தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்த படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

nivetha thomas

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் மெல்ல மெல்ல தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிவேதா தாமஸ் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

nivetha thomas

அதன்பிறகு கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாரான அவர் பொது நிகழ்ச்சியில் கூட உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அளவில் எடுப்பாக தெரியும் படி பார்த்துக் கொண்டால் அதைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிட்டியது.

nivetha thomas

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியுமளவு கவர்ச்சி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nivetha thomas

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பார்த்தீங்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top