Connect with us

சீரியல் ‘சில்க் ஸ்மிதா’ மேலாடையை திறந்து விட்டு.. திமிரும் முன்னழகை காட்டிய நிவிஷா..!!

Nivisha, நிவிஷா

Actress | நடிகைகள்

சீரியல் ‘சில்க் ஸ்மிதா’ மேலாடையை திறந்து விட்டு.. திமிரும் முன்னழகை காட்டிய நிவிஷா..!!

நிவிஷா மாடல் அழகி மற்றும் டிவி சீரியல்களில் நடித்துவரும் நடிகை ஆவார். இவர் சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு இந்த தொடர் மூலம் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

மேலும் சிவகாமி, முள்ளும் மலரும், ஓவியா யாரடி நீ மோகினி ,கங்கா, ஈரமான ரோஜாவே, பெண் ஊஞ்சல் ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார். இப்படி அதிக சீரியல்களில் நடித்து வரும் ஒருவராக நிவிஷா சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

இவரது கதாபாத்திரம் முழுவதும் நெகட்டிவ் ரோலை சார்ந்தே இருக்கும் ஏனெனில் இவர் நெகட்டிவ் ரோல் நடிப்பதில் கில்லாடி எளிதில் மக்களிடத்தில் தனது நடிப்பின் மூலம் வெறுப்பை சம்பாதிப்பதால் சிறந்த நடிகையாக இவர் செயல்படுகிறார்.

இவர் சோசியல் மீடியாக்களில் போட்டோக்களை பகிர்வதில் ஆர்வம் உடையவர். வாரத்திற்கு நாலு அல்லது ஐந்து முறை போட்டோக்களை பகிர்ந்து விடுவார். அப்படி இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து பின்பு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உள்ளனர்.

இவரைப் பார்த்தால் சீரியல் நடிகை மாதிரியே இருக்க மாட்டார் தமிழ் சினிமாவில் வாய்ப்பிற்காக ஏங்கும் இளம் நடிகர்களில் இவரும் ஒருவர். தனக்கொரு வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைத்து விடாதா என்று ஏங்கும் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை தினமும் பகிர்ந்து வருகிறார்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top