Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. ஓவர் டைட்டான உடையில்.. ரசிகர்களை க்ளீன் போல்டாகிய நிவிஷா..!

Nivisha, நிவிஷா

Actress | நடிகைகள்

ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. ஓவர் டைட்டான உடையில்.. ரசிகர்களை க்ளீன் போல்டாகிய நிவிஷா..!

சீரியல்களில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி படுபயங்கரமான வில்லியாக தோன்றும் நிவிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் குயினாக கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

nivisha

தன்னுடைய அழகான முகவெட்டு வாட்டசாட்டமான ஆறடி தோற்றம் என ரசிகர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் அடக்கிக்கொண்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.

nivisha

இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

nivisha

தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க தயாராகி வருகிறார். தெய்வத்திருமகள் என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகின்றார் முதற்கட்டமாக ஈரமான-ரோஜாவே ஓவியம் உள்ளிட்ட விஷயங்களில் வில்லியாக நடித்தார்.

nivisha

தற்போது விஷயங்களில் இருந்து விலகப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவருக்கு ஹீரோயினாக நடிப்பது விடவும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பது தான் பிடித்திருக்கின்றதாம்.

nivisha

இந்நிலையில் தற்போது தன்னுடைய அழகுகளை டைட்டான உடையில் வெளிப்படுத்தி ரசிகர்களை கண்களை குளிர வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்தாலே தூக்குதுங்க.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top