Connect with us

இளம் இசையமைப்பாளருடன் நெருக்கமாக பிரமாண்டத்தின் மகள்..! – இது தான் எல்லாத்துக்கும் காரணமாம்..!

Gossip, இளம் இசையமைப்பாளர், கிசுகிசு, பிரமாண்டத்தின் மகள்

Actress | நடிகைகள்

இளம் இசையமைப்பாளருடன் நெருக்கமாக பிரமாண்டத்தின் மகள்..! – இது தான் எல்லாத்துக்கும் காரணமாம்..!

பிரபல இளம் இசையமைப்பாளரின் பிடியில் பிரம்மாண்டத்தின் மகள் இருக்கிறார் என்ற தகவல் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது பிரம்மாண்டத்தின் மகளுக்கு தான் புதியதே தவிர இளம் இசையமைப்பாளருக்கு புதிய விஷயம் கிடையாது.

Gossip, இளம் இசையமைப்பாளர், கிசுகிசு, பிரமாண்டத்தின் மகள்

காரணம், பால் புட்டி சைசில் பால் வடியும் முகத்துடன் இருக்கும் அந்த இளம் இசையமைப்பாளர் செய்த சேட்டைகளை ஒட்டுமொத்த சினிமா உலகமும் அறியும். மீசை முளைக்காத போதே ஆன்ட்டி வயதான நடிகையை காதலிக்கிறேன் என்று தன்னுடைய ஸ்டூடியோ ஸ்டூடியோவில் வைத்து இவர் செய்த கூத்துக்கள் ஏராளம்.

உச்சகட்டமாக ஆன்ட்டி வயது நடிகை லிப் லாக் அடித்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மட்டுமில்லாமல் ஒரு பேட்டியில் ஆமாம் நான் அந்த ஆண்ட்டி வயது நடிகை காதலித்தேன் என்று கூட வெளிப்படையாக கூறி இருந்தார். அந்த பால் புட்டி இசையமைப்பாளர்.

Gossip, இளம் இசையமைப்பாளர், கிசுகிசு, பிரமாண்டத்தின் மகள்

ஆள் பார்ப்பதற்கு தான் பால் புட்டி ஆனால் அந்த சமாச்சாரத்தில் ஆளு படு கெட்டி என்பார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள். பல இளம் நடிகைகளுடன் இவர் நெருக்கமாக இருக்கிறார் என்று என்றும் அவ்வப்போது இரவு நேர பார்ட்டிகளில் இளம் நடிகைகளுடன் இவர் கூத்தடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவதும் ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று நடக்கக்கூடிய விஷயங்கள்.

சமீபத்தில் கூட கீ நடிகையுடன் இரவு நேர விருந்தில் கலந்து கொண்ட பால்புட்டியின் புகைப்படங்கள் இணையத்தை எக்கச்சக்கமாக வைரலானது. இந்நிலையில் பிரம்மாண்டத்தின் மகளுடன் சமீப காலமாக நெருக்கம் காட்டி வருகிறாராம் இளம் இசையமைப்பாளர்.

Gossip, இளம் இசையமைப்பாளர், கிசுகிசு, பிரமாண்டத்தின் மகள்

இந்த இருவருக்குள்ளும் ஏதாவது கனெக்சன் இருக்குமோ..? என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு கொண்டிருந்த பொழுது விசாரணை வலையை விரித்துப் பார்த்தால் ஒரு உண்மை தெரிய வந்தது.

பிரம்மாண்டத்தின் மகள் நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு பின்னணி பாடகியாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருந்தால் அவர் இசையமைக்கும் படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில் இசையமைப்பாளர் உடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். மறுபக்கம் சினிமாவில் பத்து ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகைகளுக்கு கூட பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

Gossip, இளம் இசையமைப்பாளர், கிசுகிசு, பிரமாண்டத்தின் மகள்

ஆனால் இந்த நடிகைக்கு மட்டும் எப்படி பட வாய்ப்பு கிடைக்கிறது. வாரிசு என்றால் உடனே பட வாய்ப்பு கிடைக்குமா..? தமிழ் சினிமாவிலும் தலை தூக்குகிறதா நெப்போட்டிசம் என்று கூறிவந்தனர்.

அதிலும் பிரம்மாண்டத்தின் மகள் அறிமுகமான முதல் படத்தில் பிரபலமான நாட்டுப்புற பாடகி ஒருவர் ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனால் அந்த பாடலை நானே பாடுகிறேன் என்று கூறி மீண்டும் அந்த பாடலை ரீகார்டிங் செய்து அந்த நாட்டுப்புறப்பாடல் தூக்கி விட்டு பிரம்மாண்டத்தின் உடைய மகளின் குரலை படத்தில் சேர்த்தனர் படக் குழுவினர்.

Gossip, இளம் இசையமைப்பாளர், கிசுகிசு, பிரமாண்டத்தின் மகள்

இது அந்த சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இது ஒரு பக்கம் இருக்க இசையமைப்பாளர்களுடன் நெருக்கம் காட்டி வரும் பிரம்மாண்டத்தின் மகள் தன்னுடைய பட வாய்ப்புக்காகவும் பாடல் வாய்ப்புக்காகவுமே சுற்றி வருகிறார் என்று கூறுகிறார்கள்.

அதெல்லாம் சரிதான் இசையில் அந்த பால் புட்டி கைதேர்ந்தவர். ஆனால் பையன் ஒரு மாதிரியானவர் எனவே பார்த்து உஷாரா இருங்க என்று பிரபலங்களே தனிப்பட்ட முறையில் பிரம்மாண்டத்தின் மகளை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் கோலிவுட்டில் தியாக பரவி வருகிறது.

Gossip, இளம் இசையமைப்பாளர், கிசுகிசு, பிரமாண்டத்தின் மகள்

இதற்கு முக்கிய காரணம் அந்த பிரம்மாண்டமேதானாம். ஆம், தன்னுடைய மகள் ஏதேனும் நேக்கு போக்கு தெரியாமல் இருந்துவிடப் போகிறார் என்று தனக்கு நெருக்கமான அதேசமயம் தன்னுடைய மகளுக்கும் நெருக்கமான சினிமா நண்பர்களிடம் விஷயத்தை கூறி அவருக்கு அறிவுரை கூற சொல்லி இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

Summary in English : Paal Butti, a renowned music composer, has recently been in the news due to his close relationship with grand director’s daughter.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top