Actress | நடிகைகள்
“குட்டியான கவுனில் முட்டி தெரிய குத்த வைத்து…” – இளசுகளை சுண்டி இழுக்கும் பத்மபிரியா..!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பத்மபிரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாக இருக்கிறார்.
மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் திரையுலகில் ஹீரோயினாக நுழைந்த நடிகை பத்மப்ரியா நடிகரும் இயக்குனருமான சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.
மலையாள நடிகையான இவர் தமிழ் தெலுங்கு உள்ளட மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார் பரதநாட்டிய கலைஞரான இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் அறிமுகமானது மூலம் தெலுங்கிலும் தன்னுடைய காலடியை பதிய வைத்தார்.
அதை தொடர்ந்து மலையாள படங்களிலும் தோன்றி வந்தவர் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி கொடுத்தார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை பத்மபிரியா.
பின்னர் பட்டியல் சத்தம் போடாதே மிருகம் பொக்கிஷம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் தங்க மீன்கள் திரைப்படங்களில் தோன்றிய இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் தனக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.
தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கும் விவாத தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார் அந்த வகையில் முட்டிக்கு மேலே அறிய கவுன் அணிந்து கொண்டு குத்தவைத்து வடை போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
