Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் பசங்க பட நடிகையா இது..?..” – வாயை ஆஆ… என பிளந்த ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

“சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் பசங்க பட நடிகையா இது..?..” – வாயை ஆஆ… என பிளந்த ரசிகர்கள்..!

பசங்க பட நடிகை : பசங்க திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அன்பான மாமியாராக நடித்திருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

இவருடைய கீச்சு குரலை கேட்டாலே என்னமோ பண்ணுது என்று ஜொள்ளுவிடும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மெர்சல் திரை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கண்கலங்க வைத்த செந்தில்குமாரி.

இதையும் படிங்க :  சைடு போஸில் தெறிக்க விடும் அழகு...! - ஏங்க வைக்கும் வாணி போஜன்..!

தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகுதான் நடிக்கவே வந்த இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாம்.

விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆசை திருப்பாச்சி திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வந்த இவர் ஆடுகளம் படத்தில் மனைவியாக நடித்த நடிகை மீனாலின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 40 வயதைத் தாண்டி இருக்கும் இவர் சீரியல்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் கூட தன்னுடைய இணைய பக்கங்களில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி தேவதையாக காட்சி அளிக்கிறார்.

இதையும் படிங்க :  நடுக்காட்டில் ஐந்து பேருடன் நடிகை ராஷி கண்ணா மஜா..! - வைரல் போட்டோஸ்..!

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட கூடிய சில புகைப்படங்கள ரசிகர்களின் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் செந்தில்குமாரியா இது..? என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top