Actress | நடிகைகள்
“காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது..” – சாக்லேட் தொடையை காட்டி சொக்க வைக்கும் பவித்ரா லட்சுமி..!
நடிகை பவித்ரா லட்சுமி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக அழகான ஸ்டைலான உடைகள் அணிந்துகொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கலகலப்புக்கு பஞ்சம் வைக்காமல் விளையாடிய நடிகை பவித்ரா லட்சுமி.
இந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது கிடைத்த பிரபலத்தின் வாயிலாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அந்தவகையில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் மலையாளத்தில் வெளியான உல்லாசம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் புதுமுக கதாநாயகன் ஒருவர் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாடல் அழகியாகவும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின ஆனால் இவர் கலந்துகொள்ளவில்லை தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அரசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
புது திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை இருந்தாலும் கூட தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர்களின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
