Actress | நடிகைகள்
” கிளாமர் பாம்.. – டஸ்க்கி குயின்..” – பதற வைக்கும் பவித்ரலக்ஷ்மி..!
-- Advertisement --
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பவித்ரா லட்சுமி சமீபத்தில் புதிய உடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடல்களில் நடனம் ஆடி இருந்தார்.
மேலும் கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான தன் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் துருதுருவென விளையாடினார் பவித்ரா லக்ஷ்மி.
மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் மேடை நடன நிகழ்ச்சிகளில் குரூப் டான்ஸராக பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் கிடைத்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு படிப்படியாக உயர்ந்து தற்போது ஹீரோயினாக வந்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் இவர் ஹீரோயினாகும் பேச்சுக்கள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக புடவை அணிந்து இருந்தாலும் அம்மணியின் உடல்வாகை மறைத்து விடாமல் எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-- Advertisement --

You must be logged in to post a comment Login