Actress | நடிகைகள்
“ஸ்கின் கலர் டாப்ஸ்.. படுக்கையில் படு சூடாக குத்த வைத்து..” – சூடேற்றும் பவித்ரா லட்சுமி.!
நடிகை பவித்ரா லட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது.
தோல் நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு படுக்கையில் விவகாரமான பார்வையை வீசியபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை பவித்ரா லட்சுமி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
மேலும் பட வாய்ப்புக்காக கிளாமராக நடிக்கவும் தயாராக இருப்பதை நடிகை பவித்ரா லட்சுமி உறுதிப்படுத்துகிறார். இதுவரை இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
ஒன்று காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர், மற்றொன்று மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடிப்பில் வெளியான உல்லாசம். இந்த இரண்டு திரைப்படங்களில் ஹீரோயின் நடித்திருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வெள்ளை நிறத்திலான பேண்ட் தோல் நிறத்தில் டாப்ஸ் அணிந்து கொண்டு படுக்கையில் குத்த வைத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக கிளாமரான காட்சிகளில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் சினிமா துறையின் கவனமும் ரசிகர்களின் கவனமும் தன் மீது எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!