Actress | நடிகைகள்
ஒரு சைடு பிதுங்குது சேலையிலும் இப்படியா சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..!
தமிழில் பல படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ராஜஸ்தான் தந்தைக்கும் பஞ்சாப் தாய்க்கும் பிறந்த சாட்சியா அகர்வால் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றாலும் தென்னிந்தியாவில் பலருக்கும் தெரிந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சாக்ஷி அகர்வால் 2014 ஆம் ஆண்டு வெளியான சாஃப்ட்வேர் கந்தா என்ற படத்திலும் நடித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு யோகன் என்ற படத்தில் பூஜாஎன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்போ அதே ஆண்டில் வெளியான ஆதித்யன் என்ற படத்தில் அனாமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்பு மலையாளத்திலும் தமிழில் காலா விசுவாசம் போன்ற பல படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தொடரில் பங்கேற்ற சாக்ஷி அகர்வால் அவர்கள் அதன் பின்பு சமூக வலைதளங்களில் பலராலும் தேடப்படும் ஒரு நடிகையாக மாறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சாப்பிட அகர்வால் வெளியிட்ட அத்தனை புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஏனெனில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வளவு கவர்ச்சியாகவும் இதுவரை எந்த நடிகையும் வெளியிடாத வண்ணமும் இருந்தது.
View this post on Instagram
இந்த நிலையில் அவர் சேலை கட்டி வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது அதில் அவர் முன்னலகுதுங்கிய வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் முகசொலிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!